வணக்கம்!.. நல்வரன்அமைய, நல் வாழ்வும் அமைய நமது செம்மொழி மணமாலையை அணுகவும்.
செம்மொழி மணமாலையானது. தற்போது திருமண தகவல்கள் வழங்கின்ற புதிய மையம் ஆகும்.
எனவே தகவலை பெற ரூ.50/-மட்டும் செலுத்தி, தங்கள் மின்னஞ்சல் மூலமாக, பெற்றுக் கொள்ளலாம். மற்றும் அந்த தகவல் உறுதியான பின் எங்களின் தரகு தொகை ரூ.15,000/- தாங்கள் வழங்க வேண்டும் என்றும் இதன் மூலமாக, தெரிவித்துக்கொள்கிறோம்.
எனினும், தாங்கள் வரன் பார்க்க பதிவு இலவசம் தான்... தங்கள் விவரங்களை இலவசமாக, பதிவு செய்துக் கொள்ளலாம்!..
தங்கள் விவரங்களை பதிவு செய்திட கீழே உள்ள < பதிவு செய்க > என்கிற பொத்தானை அழுத்தவும்.